
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு இரு சக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டிவிஎஸ் இன்று டிசம்பர் காலாண்டு முடிவு வெளியிடப்பட்டது. டிவிஎஸ் சப காலமாக வெளிநாட்டுச் சந்தையில் தனது வர்த்தகத்திலும், எலக்ட்ரிக் வாகனங்களையும் அதிகப்படியான கவனத்தைத் திருப்பிச் செலுத்தினார்
Source link