
4G சர்விஸ் சரியாக வேலை செய்யாத பகுதிகள் நாட்டில் உள்ளன. நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் நெட்வொர்க் சிக்கல்களை எதிர்கொண்டால், அந்த நேரத்தில் ட்ரை செய்து பார்க்கக்கூடிய சில அடிப்படை டிப்ஸ்கள் உள்ளன. முதலில் மொபைல் நெட்வொர்க் கனெக்ட் ஆகவில்லை என்றதுமே, மொபைல் டேட்டாவை ஆஃப் செய்து விட்டு மீண்டும் ஒருமுறை ஆன் செய்வோம். இதை தவிர கீழ்காணும் டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்க கூடும்.