
ஐஸ்வர்யா ராய் ஜோடி
இந்நிலையில் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கண்டுகொண்டேன் படத்தில் அஜித்தும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இந்நிலையில் ஏகே 62 படத்தில் ஐஸ்வர்யா ராய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில் சில ரொமான்ஸ் காட்சிகளில் மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளாராம் அஜித்.
வாரிசு, வம்ஷி: ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல்பெர்க் கூட தியாகம், ஹார்ட் ஒர்க்ன்னு புல்லரிக்கல… வம்சியை வச்சு செய்யும் ப்ளூ சட்டை!