
தொடர்ந்து அரசியல் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச பொருளாதாரம் என்பது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், பெரும்பாலும் செயல்பாட்டு செலவினங்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வறிக்கையானது சுட்டிக் காட்டியுள்ளது. எனினும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதேபோல சம்பளத்தினையும் குறைக்க தேவையாம். GDP: இந்திய பொருளாதாரம்.. பரபர கணிப்பு..!
Source link