
ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள மேலாளர் உள்ளிட்ட காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Dy. CPM (Civil) – 4
சம்பளம்: மாதம் ரூ.60,000 – 2,40,000 வழங்கப்படும்.
பணி: Manager (Database Administrator) – 1
பணி: Manager (Application Administrator) – 1
சம்பளம்: மாதம் ரூ.60,000 – 1,80,000 வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எம்சிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhsrcl.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.2.2023
மேலும் விவரங்கள் அறிய https://www.nhsrcl.in/en/career/vacancy-notice என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.