
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உள்ளார். இது தொடர்பாக அவரது மகன் கலைச் செல்வன் முகநூல் பக்கத்தில், “எனது தந்தை திரு. இ.ராமதாஸ் அவர்கள் இன்று இரவு எம்ஜிஎம் மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.
Thalapathy 67: லோகேஷுக்காக ஆண்டவர் செய்யப்போகும் காரியம்: பரபரக்கும் திரையுலகம்.!
இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணிக்கு 16/1078, முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெறுவதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். – கலைச்செல்வன்.” என பதிவிட்டுள்ளார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.