
நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பெக்கெட் கூறுகிறார், தினசரி பாஸ்தாவை சாப்பிடுபவர்கள் அதிக எடையைக் குறைக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், பாஸ்தாவை முழுவதுமாக சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக, பொது அளவு சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், முழுதானியத்தால் தயாரித்த பாஸ்தாவிற்கு மாறினால், அதன் பலனை இன்னும் உயர்த்தி, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகிறார். பாஸ்தாவை சரியாக சாப்பிடுவதற்கான வழிகள் இதோ.