
கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு காலத்தில் பணிபுரிய பாதுகாப்பான நிறுவனங்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமையே வேறு எனலாம். ஆல்பாபெட் நிறுவனத்தின் கூகுள் அதன் வரலாற்றில் மிகப்பெரிய பணி நீக்கத்தினை செய்துள்ளது. இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் மிகபெரிய பணி நீக்கத்தினை செய்துள்ளது. இது சுமார் 10,000 பேரை பணி நீக்கம் செய்யவில்லை
Source link