
அயலி (அயாலி)
வீரபண்ணை என்ற கிராமத்தை சேர்ந்த தமிழ் செல்வி என்ற சிறுமி மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். தனது கிராமத்தின் நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தகர்த்தெறிந்து எப்படி மருத்துவராகிறது என்பது வெப் சீரீஸ் கதை. முத்துக்குமார் எழுதிய இந்தத் தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், லிங்கா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வருகிற 26 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த வெப் சீரீஸ் வெளியாகிறது.