
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கொட்டும் என பலருக்கு இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது. ஈக்விட்டி எஃப்&ஓ பிரிவில் ஈடுபடும் தனிப்பட்ட வர்த்தகர்களின் லாபம் மற்றும் இழப்பு குறித்து செபி அமைப்பின் பொருளாதாரம் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வுத் துறை முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த
Source link