
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் 13 சதவீதம் கமிஷன் கொடுத்தால்தான் ஒப்பந்தம் எனும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.