
நடந்துடுச்சு
வாரிசும், துணிவும் வெற்றி பெற வேண்டும் என ரிலீசுக்கு முன்பு நான் தெரிவித்தேன். அது தற்போது நடந்துவிட்டது. துணிவும், வாரிசும் வெற்றி பெற்றுவிட்டன என இயக்குநர் ஹெச். வினோத் தற்போது தெரிவித்துள்ளார். வினோத்துக்கு நல்ல மனசுய்யா, அதனால் தான் அவர் ஆசைப்பட்டது நடந்துவிட்டது. துணிவுக்காக வாரிசையோ, விஜய்யையோ அவர் தாழ்த்திப் பேசவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.