
ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை அரண்மனையில் தனது நண்பர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஹன்சிகா மற்றும் சோஹேல் கதுரியாவின் திருமணம் தலைப்பு செய்தியாக மாறியது.
இப்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக ‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ ஒளிபரப்பாகிறது. இதில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டங்கள் மற்றும் உற்சாகத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம். அதோடு சோஹேலை திருமணம் செய்து கொள்ள ஹன்சிகா எடுத்த முடிவு, ஃபெரிடல் திருமணம் என 6 வாரங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகளை ஹன்சிகா பகிர்ந்துள்ளார்.
கொஞ்சமும் நாடகம் இல்லாத ஷாதி என்ன? #Hotstar ஸ்பெஷல்ஸ் #ஹன்சிகாஸ் லவ் ஷாதி நாடகம் விரைவில்!
#உத்தம்_டோமலே @ Nowme_datta @சஜீத்_ஏ @அவினாஷ்_ஆஃபி @ajaym7@DisneyPlusHS pic.twitter.com/PbebMagivN
— ஹன்சிகா (@ihansika) ஜனவரி 18, 2023
கல்லூரி விழாவில் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவி – வைரலாகும் வீடியோ
வெட்டிங் பிளானர்ஸ், டிசைனர்ஸ், குடும்பத்தினரின் கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றை இந்த ஹாட்ஸ்டார் ஒளிபரப்பில் பார்க்கலாம். தற்போது இதன் ஃபர்ஸ்ட்லுக் வீடியோவை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா. தவிர, பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105, கார்டியன் போன்ற படங்கள் ஹன்சிகா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.