பிரபல கணினி தொல்நூட்ப நிறுவனமான ஐ.பி.எம். ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஐ.பி.எம். நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 3,900-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டது.