
டெபாசிட் வளர்ச்சி
இதே டெபாசிட் வளர்ச்சி விகிதமானது 10.3% அதிகரித்து, 11,22,049 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டினை காட்டிலும் 19.7% ஆக அதிகரித்துள்ளது. புரவீசன்ஸ் (வரி தவிர) விகிதம் 12.5% அதிகரித்து, 2257 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

செயல்பாட்டு லாபம்
முக்கிய செயல்பாட்டு லாபமானது 31.6% வளர்ச்சியானது அதிகரித்து வருகிறது, 13,235 கோடி ரூபாயாக டிசம்பர் காலாண்டில் (1.6 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது.
மொத்த டெபாசிட் வளர்ச்சியானது கடந்த ஆண்டினை காட்டிலும் டிசம்பர் காலாண்டில், 10.3% அதிகரித்து, 11,22,049 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

காசா விகிதம்
இதே நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) விகிதமானது, மூன்றாம் காலாண்டில், 44.6% ஆக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 19.7% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டு கடன் வளர்ச்சி விகிதமானது, 21.4% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

கடன் அதிகரிப்பு
சில்லறை மற்றும் கிராமப் புறம், வணிக கடன், எஸ் எம் இ பிரிவுகளில் கட்டணம் 78% ஆக அதிகரித்துள்ளது. கருவூல லாப விகிதம் மூன்றாவது காலாண்டில் 36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 88 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மார்ஜின் விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை இல்லாத உச்சத்தினை 5.47% ஆக அதிகரித்துள்ளது.

கோடக் வங்கி
கோடக் வங்கியின் மார்ஜின் விகிதமானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சமானது, 5.47% ஆக எட்டியுள்ளது. இதே நிகர வருவாய் விகிதமானது 31% அதிகரித்து, 2,792 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் நிகர லாபமானது 2131 கோடி ரூபாயாக இருந்தது.

பஞ்சாப் & சிந்த் வங்கி
அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்த் வங்கி 24% அதிகரித்து, 373 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதே நிகர வட்டி வருவாய் வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. இதே மோசமான கடன் விகிதமும் சரிவினைக் கண்டுள்ளது.
இதே கடந்த ஆண்டு 301 கோடி ரூபாயாக இருந்தது. இதே மொத்த வருவாய் விகிதமானது, 2245 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 2,042 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி நிகர லாபம் டிசம்ப காலாண்டில் இருமடங்கு அதிகரித்து, 605 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேசெயல்பாட்டு வருவாய் விகிதமானது 281 கோடி ரூபாயாக இருந்தது.