
இந்தியாவின் டாப் 1% பணக்காரர்களிடம், நாட்டின் 40% சொத்துக்கள் குவிந்துள்ளது. அடித்தட்டு மக்களிடம் வெறும் 3% சொத்துகள் மட்டுமே உள்ளது. அதே நேரத்தில், அடித்தட்டில் இருக்கும் 50% மக்களின் ஜிஎஸ்டி பங்களிப்பு 64%. டாப் 10% பணக்காரர்களின் ஜி.எஸ்.டி பங்களிப்பு வெறும் 3% ஆகவே இருக்கிறது: ஆக்ஸ்ஃபாம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் தகவல்!