
இந்தியா
இந்தியாவில் அனைத்து தரப்பு ஊழியர்கள் மத்தியிலும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் மெயில் ஆகியவை தினசரி பணியில் அதிகம் பயன்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும் வேலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஈமெயில், சாட்
இவ்விரு சேவைகள் முடங்கியதால் ஈமெயில், சாட் செய்ய முடியாமல் போனது. இந்தப் பிரச்சனை இந்தியாவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் 3500க்கும் அதிகமானோர் இந்தியாவில் Microsoft Teams மற்றும் Outlook Mail பயன்படுத்த முடியாமல் போனது.

மைரோசாப்ட் 365
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிர்வாகம் தனது மைரோசாப்ட் 365 ஸ்டேட்டஸ் என்னும் டிவிட்டர் பக்கத்தில், நாங்கள் இந்தப் பிரச்சனையைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம், மைக்ரோசாப்ட் 365 பிராடெக்ட்களில் இதுபோன்ற பல பிரச்சனைகள் உள்ளன, மேற்படிப்புத் தகவல்களை அட்மின் சென்டர் MO502273 தொடர்ந்து பெற முடியும் எனத் தெரிவிக்கிறது வருகிறோம் என டிவிட்டரில் விளக்கம் கொடுத்தது.

நெட்டிசன்கள்
இந்த நிலையில் நெட்டிசன்கள் செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்த காரணத்திற்காகத் தான் தற்போது சேவை முடங்கியுள்ளது, உனக்கு இதுவும் வேணும் இன்றும் வேணும் என்ற தொனியில் கிண்டலாகப் பல பதிவுகளைச் செய்தேன்.
மேனேஜர் ரியாக்ஷன்
மைக்ரோசாப்ட் டீம்ஸ் வேலை செய்யவில்லை. இதுதான் எங்களுடைய மேனேஜர் ரியாக்ஷன்
நடுவில் இருப்பவரை உங்க மேனேஜர் என நினைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பாக இருக்கும் இந்த மீம்.

என்ன ஒரு நடிப்பு
அய்யோ மைக்ரோசாப்ட் டீம்ஸ் வேலை செய்யவில்லையா..? ஆனா என்னுடைய நிஜமான ரியாக்ஷன் இதுதான்

பணிநீக்கமா..?
மைக்ரோசாப்ட் டீம்ஸ் வேலை செய்யவில்லை, அதுக்குள்ள இங்க பல பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதா புலம்புகின்றனர்
கஷ்ட காலம்

டிவிட்டருக்குப் படையெடுப்பு
மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடங்கியதா என அனைவரும் டிவிட்டரில் செக் செய்து கொண்டு இருக்கிறார்கள்
அது சரி.. மைக்ரோசாப்ட் மெயின்டனனென்ஸ் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா..?

மைக்ரோசாப்ட் டீம்ஸ் கோடிங்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிநீக்கம் நடக்குது, இதேநேரத்தில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் பணியாற்றவில்லை.
போகும் போது யாரவது மைக்ரோசாப்ட் டீம்ஸ் கோடிங்-ஐ டெலிட் செய்துவிட்டார்களா என்ன..?
ஏமாற்றம்
மைக்ரோசாப்ட் இப்படித் தான் ஏமாற்றி வருகிறது
அழ கூடாது
அழ கூடாது டா செல்லம்.. அட எல்லாம் நடிப்புப் பாஸ்..

கொண்டாட்டம்
இது தான்டா சொர்க்கம்.. எத்தனை பேர் மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடங்கியதை இப்படிக் கொண்டாடி தீர்த்தீர்கள்

மைக்ரோசாப்ட் ஊழியர்கள்
பணிநீக்கத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிலைமை இதுதான்
ஆடலும் பாடலும்
போடுற வெடிய.. ஆடலும் பாடலும் நிகழ்ச்சியே நடத்திட்டாங்க

SLACK சோகம்
அலுவலகத்தில் தற்போது மைக்ரோசாப்ட் டீம்ஸ் பயன்படுத்தாமல் SLACK பயன்படுத்துவோர் ரியாக்ஷன்