
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் SPECIALIST CADRE OFFICERS ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தொடக்கமே ரூ.63,840 முதல் ஆண்டுக்கு 48 லட்சம் வரை வழங்கப்படும். அனுபவமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது அறிவிக்கப்பட்ட பணியிடங்களில் டிஜிட்டல் மார்கெட்டிங் மேனேஜர் பதவி Regular அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
Vice President & Head (Digital Marketing) | 1 |
Deputy Vice President (Analytical Marketing & Campaign) | 1 |
Deputy Vice President (Content Marketing) | 1 |
Deputy Vice President (Social Media & Affiliate Marketing) | 1 |
Deputy Vice President (Marketing – Own Digital Platforms) | 1 |
Deputy Vice President (Marketing Tech Stack) | 1 |
Deputy Vice President (Digital Acquisition) | 1 |
Manager (Digi Marketing) | 3 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி | சம்பளம் |
Vice President & Head (Digital Marketing) | MBA (Marketing) /PGDM, 15 வருட அனுபவம் | ஆண்டுக்கு 48 லட்சம் |
Deputy Vice President (Analytical Marketing & Campaign) | MBA (Marketing) /PGDM, 10 வருட அனுபவம் | ஆண்டுக்கு 33 லட்சம் |
Deputy Vice President (Content Marketing) | MBA (Marketing) /PGDM, 10 வருட அனுபவம் | ஆண்டுக்கு 33 லட்சம் |
Deputy Vice President (Social Media & Affiliate Marketing) | MBA (Marketing) /PGDM, 10 வருட அனுபவம் | ஆண்டுக்கு 33 லட்சம் |
Deputy Vice President (Marketing – Own Digital Platforms) | MBA (Marketing) /PGDM, 10 வருட அனுபவம் | ஆண்டுக்கு 33 லட்சம் |
Deputy Vice President (Marketing Tech Stack) | MBA (Marketing) /PGDM, 10 வருட அனுபவம் | ஆண்டுக்கு 33 லட்சம் |
Deputy Vice President (Digital Acquisition) | MBA (Marketing) /PGDM, 10 வருட அனுபவம் | ஆண்டுக்கு 33 லட்சம் |
Manager (Digi Marketing) | MBA (Marketing) /PGDM, 5 வருட அனுபவம் | ரூ.63,840 – 78,230 |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணைய முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.