
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்சங்குடு சந்தையில் பச்சைப் பட்டாணிக்கு சாயம் ஏற்றியது ஆய்வில் கண்டறிய பட்டுருக்கிறது. தொடர்ந்து திருச்சங்குடு சந்தையில் வண்ணம் ஏற்றிய பச்சைப் பட்டாணி அதாவது சாயம் பூசி பட்டாணி விற்பனை செய்வதாக நகராட்சிக்கு புகார் வந்ததை அடுத்து இன்று நகராட்சி ஆணையர் கணேசன் உத்தரவின் பெயரில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் பச்சைப் பட்டினியில் சாயம் கலந்து விற்கிறார்களா என அனைத்து கடைகளிலும் விசாரணை மேற்கொண்டனர்.
காலை முதலே ஆய்வு மேற்கொண்டதில் அங்கு ஒரு கடையில் ஒரு பாத்திரத்தில் பச்சை வண்ண கெமிக்கல் காலத்த நீரில் காயவைத்து பச்சைப் பட்டாணிகள். வளாகமாக வைக்கப்பட்டுருக்கும் காய்ந்த பட்டாணிகள் ஊறவைத்து 5 மணி நேரம் வரை ஊறவைத்து, விற்பனைக்காக அவர்கள் வைக்கப்படுவது தெய்யவந்துள்ள்து. வைக்கப்பட்டுருந்த பட்டாணிகளை நகராட்சி அதிகாரிகள் அந்த சாயம் கலந்த பட்டாணிகளை பறிமுதல் செய்து அந்த சாயம் பூசிய நீரையும் அந்த பட்டாணிகளையும் பறிமுதல் செய்த்தனர். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.