
பக்தர்களால் பல ஆயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வரும் பழமையான மந்திரமாக ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் சொல்லப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரம் என இது சொல்லப்பட்டாலும் இந்த மந்திரத்தை சொல்வதால் என்ன பலன் கிடைக்கும், இது சிவ பெருமானை குறிக்கும் மந்திரமா, இந்த மந்திரத்தை எந்த நேரத்தில், எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பது போன்ற பல சந்தேகங்கள் பலருக்கும் உள்ளது. அத்தகைய சந்தேகங்களும், அவற்றுக்கான பதில்களையும் இங்கே பார்க்கலாம்.