டெல்லி: பிரதமர் மோடி 27ம் தேதி நடைபெறும் தேர்வுதிருவிழாவில் 1921 எண்ணிலும் கருத்து கூறலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது. தொலைபேசி எண் 1921ஐ டயல்செய்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும் பாஜக கூறியுள்ளது.