
டெல்லி: டெல்லியில் தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வு மன அழுத்தம், கல்வி, தொழில் குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பரீக்ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.