
தமிழக ஆளுநர் – பாஜக சர்ச்சை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வரும் ஆளுநரை, தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டு பேனர் வைத்த பாஜகவினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.