
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? : இளைஞர்களை தாக்கும் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில் எதிர்பாராத எடை இழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் எடுப்பது, திடீர் எடை இழப்பு, மங்கலான பார்வை, கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, சோர்வாக இருப்பது மற்றும் வறண்ட சருமம் ஆகியவை அடங்கும். இது தவிர, பிறப்புறுப்பு தொற்று, பலவீனம் மற்றும் சோர்வு போன்ற பிற அறிகுறிகளும். குறிப்பாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடுகள் ஏற்படும்.