
சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சேர்மன் பதவி வாங்கித் தருவதாக ரூ.77 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்த ராஜலட்சுமி, சதீஷ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கு மூளையாக இருந்த சசிக்குமார் என்பவர் வேறொரு மோசடி வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர்.