
கெமோமில் டீ: நீங்கள் மதியம் அல்லது உறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ஒரு கப் கெமோமில் தேநீரை அருந்தினால், அது சிறந்த தூக்கத்தை தரும் எனவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது, மாதவிடாய் வலி, ஆஸ்டியோபோராசிஸ் மற்றும் சளி அறிகுறிகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுவதாக கூறுகிறார், VAHDAM இந்தியாவின் நிறுவனர் மற்றும் CEO பாலா சர்தா. எனவே கெமோமில் தேநீர் உங்களை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்திருக்கவும், சரியான உணர்வை உங்களுக்குத் தருவதாக அறியப்படுகிறது.