
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் நடிகை விமலா ராமன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அதில் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
Thunivu: ஏகே ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்: ‘துணிவு’ இசையமைப்பாளர் அதிரடி அறிவிப்பு.!
மேலும், நடிகர் வினய்யுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக 23. 1. 23 என்ற தினத்தில் தனது பிறந்த நாள் வருவதை அடுத்து இந்த பிறந்தநாள் தனக்கு ஒரு ஸ்பெஷல் பிறந்தநாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Honey Rose: 62 வயது நடிகருடன் ரொமான்டிக்காக மது அருந்திய பிரபல நடிகை: வெடித்த சர்ச்சை!
மேலும் புகைப்படத்திற்கு ‘மை ஃபேமிலி’ என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் வினய் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகிய இருவரும் ‘டேம் 999’ என்ற படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.