
சனி உத்தியோகஸ்தர்களுக்கு ஸ்திரத்தன்மை, பதவி உயர்வு, அதிகாரம், விருப்பமான இடங்களுக்கு மாறுதல், நல்ல நிறுவனங்களின் சலுகைகள், வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிப்பு, தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் மேன்மை அடைதல் போன்றவை நடைபெறும்.சனி மாற்றத்தால் மேஷம், மிதுனம், துலாம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு, நிதி, தொழில். வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் கிடைக்கும்.