டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பை கண்டித்து மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியில் 2வது நாளாக போராட்டம் நடத்தினர். கூட்டமைப்பின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் அளித்துள்ளனர்.